Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பெட்ரோல் ரோன் 97, டீசல் விலை 4 காசு குறைந்தது
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலை 4 காசு குறைந்தது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.13-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோல் 97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 4 காசு குறைந்துள்ளது.

பெட்ரோல் ரோன் 97 விலை, லிட்டருக்கு 3 ரிங்கிட் 17 காசிலிருந்து 3 ரிங்கிட் 13 காசுக்குக் குறைந்துள்ளது. தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை, 2 ரிங்கிட் 94 காசிலிருந்து 2 ரிங்கிட் 90 காசுக்குக் குறைந்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்ந்து லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசுக்கு விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News