பாயான் லெப்பாஸ், ஆகஸ்ட்.27-
குடும்பச் சண்டையினால் மனைவியைக் கத்தியால் வெட்டிய ஆடவர் ஒருவர், பின்னர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலையில் பினாங்கு, பாலிக் பூலாவ், சுங்கை ஆராவில் நிகழ்ந்துள்ளது. கடுமையானக் காயங்களுக்கு ஆளான கணவனும், மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.








