Jul 1, 2026
Thisaigal NewsYouTube
 பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்: 7 மாதச் சிறை தண்டனை
தற்போதைய செய்திகள்

பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்: 7 மாதச் சிறை தண்டனை

Share:

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில், பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அபாயகரமான முறையில் பேருந்தை ஓட்டிய 53 வயது ஓட்டுநருக்கு 7 மாதச் சிறைத் தண்டனையும், 8 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விதித்தது.

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி அதிகாலை, மலாக்கா ஆயர் குரோ அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தின் போது பேருந்தில் 15 பயணிகள் இருந்துள்ளனர்.

ஓட்டுநர் தம்ரின் இப்ராஹிம் என்பவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு சிறைத் தண்டனையுடன் 5 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க தடையும் விதிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தண்டனை வழங்கப்படுவதாக மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அவர் மேலும் 5 மாதங்கள் சிறையில் இருக்க நேரிடும் என்று மாஜிஸ்திரேட தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை