பல் அறுவை சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிகிச்சைக்குப் பின்னர் இன்று காலையில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். டத்தோஸ்ரீ அன்வார் காலை 9.40 மணியளவில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் வளாகத்திலிருந்து தமது மெய்க்காவலர்களுடன் காரை நோக்கிச் சென்றார். நேற்று காலையில் பல அறுவை சிகிச்சையை செய்து கொண்ட பிரதமர், ஒரு நாள் மருத்துமனையின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியதைத் தொடர்ந்து அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related News

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக மேலும் இரண்டு புதிய பண மோசடிக் குற்றச்சாட்டுகள்: தான் குற்றமற்றவர் என வாதிட்டு விசாரணை கோரினார்

ஶ்ரீ அமான் தம்பதி கொலை வழக்கு: வெளிநபர்களின் மரபணுக்கள் கண்டறியப்படவில்லை

ஸ்பெயினிலிருந்து கடத்தி வரப்பட்ட 50 டன் பன்றி இறைச்சி பறிமுதல்

4.7 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படை தளபதி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்


