Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பயணிகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

பயணிகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளது

Share:

தொழில்நுட்ப பிரச்னை காரணமாக தென் கொரியா, Incheon அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிக்கி பரிதவித்த பயணிகளுக்கு உரிய வசதிகளை ஏர் ஆசியா விமான நிறுவனம் செய்து தந்துள்ளதாக அந்த சிக்கன கட்டண விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மலேசியாவிற்கு புறப்படவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணமாக சுமார் 27 மணி நேரமாக அந்தப் பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

எனினும் பயணிகளுக்கு உரிய அனைத்து வசதிகளையும் ஏர் ஆசியா விமான நிறுவனம் செய்து தந்துள்ளதாக அந்த விமான நிறுவனம் தெளிவுபடுத்தியது.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு