Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பாகோ பல்கலைக்கழகம் அருகே நடந்த விபத்தில் 19 வயது மாணவர் பலி
தற்போதைய செய்திகள்

பாகோ பல்கலைக்கழகம் அருகே நடந்த விபத்தில் 19 வயது மாணவர் பலி

Share:

பாகோ பல்கலைக்கழகம் அருகே, வெள்ளிக்கிழமை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில், 19 வயதான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து இன்று காலை சுமார் 8.10 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக, முவார் மாவட்ட போலீஸ் தலைவர் ராயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

32 வயதான உள்ளூர் பெண் செலுத்திய அந்த காரானது, திடீரென வலது பாதையிலிருந்து இடது பாதைக்கு மாறிய போது இவ்விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலையில் பலத்த காயமடைந்த அம்மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ராயிஸ் முக்லிஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கானது 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு