Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சோதனையில் 16 பேரை போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

சோதனையில் 16 பேரை போலீசார் கைது

Share:

Kuala Lumpur, Bukit Bintang - கில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆப்பிரிக்கா பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த விபச்சார நடவடிக்கையின் வாயிலாக 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 8.30 மணியளவில் Bukit Bintang - கை சுற்றியுள்ள பகுதிகளில் Dang Wangi மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் மூலம் இந்நடவடிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டதாக Dang Wangi மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Noor Dellhan Yahaya கூறினார்.

இதில் 21 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய Afrika நாட்டை சேர்ந்த 16 பெண்களை போலீசார் வெற்றிகரமாக கைது செய்ததாக Noor Dellhan தெரிவித்தார்.

மேலும், இச்சோதனையில் 40 ஆணுறைகள், 7 கட்டு tisu - க்கள், 10 lubricating gel, 14 கைத் தொலைபேசிகள் உட்பட 800 வெள்ளி ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டதாக Noor Dellhan அறிவித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்