மனோநோயினால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர் தனது ஒன்பது வயது தம்பியை கத்தியால் குத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் நேற்று முன்தினம் சபா, ரானாவ், கினாபுலிடன் கிராமம் என்ற இடத்தில் அதிகாலை 5.40 மணியளவில் நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பில் பதின்ம வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று ரானாவ் மாவட்ட போலீஸ் தலைவர் சிமியம் லோமுடின் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


