Sep 23, 2026
Thisaigal NewsYouTube
மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்
தற்போதைய செய்திகள்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

Share:

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமை பதவியிறக்க முயல்வதாகவும், மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸை நீக்க சதி செய்வதாகவும் கூறப்படும் புகார்களை மாநில அம்னோ தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் முற்றாக மறுத்துள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறிய அவர், தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய மாநில அரசை தானே ஏன் கவிழ்க்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். பாரிசான் நேஷனல் மீண்டும் ஆட்சி அமைத்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும், புதிய மந்திரி பெசாருக்கு அனைவரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்