Sep 23, 2026
Thisaigal NewsYouTube
தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு
தற்போதைய செய்திகள்

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

Share:

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

பேரா மாநிலத்தின் தைப்பிங் மாவட்டப் புதிய போலீஸ் தலைவராக எசிபி. சரவணன் சண்முகம் இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்வு விழாவில் அவருக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் எனும் அந்தஸ்தை தாங்கிய எசிபி எனும் உயர்பதவிக்கான சின்னமும் சூட்டப்பட்டது.

பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி சைனால் அபிதீன் , தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவர் ஏசிபி. சரவணனுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். சரவணனின் சிறந்த தலைமைத்துவப் பண்பு, தைப்பிங் வட்டாரப் பொதுமக்களுக்கான போலீஸ் துறையின் சேவையை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தச் சிறப்புமிக்கப் பொறுப்பேற்பு விழாவில் பேரா மாநில போலீஸ் துணைத் தலைவர் டிசிபி முகமது அஸ்லின் சடாரி, பேரா மாநில குற்றத்தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை தலைவர் எஸ்ஏசி ரோஸ்லான் பின் யூசோப் முகமது, பேரா மாநில உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குமுறைத் துறை தலைவர் எஸ்ஏசி முகமது தவ்ஃக் மைடின் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்