Oct 11, 2026
Thisaigal NewsYouTube

டெல்கோ நிறுவனங்களின் துரிதச் சேவையை அரசாங்கம் உறுதிச் செய்யும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டெல்கோ நிறுவனங்களின் துரிதச் சேவையை அரசாங்கம் உறுதிச் செய்யும்

கோலாலம்பூர், மே.26-

தொடர்புத்துறைத்துறை நிறுவனங்களான டெல்கோவின் சேவைகள், விலை நிர்ணயத் தரநிலைகள் மீதான எம்எஸ்ஏபி வகுத்துள்ள வழியாட்டல் முறைக்கு ஏற்ப விரைவாகவும், மலிவாகவும் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிச் செய்யும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.

எம்எஸ்ஏபி வழிகாட்டலுக்கு ஏற்ப இந்த வழிமுறையானது, டெல்கோ நிறுவனங்களிடமிருந்து சாமானிய மக்கள் எப்போதுமே நியாயமான விலையில் சேவைகள் பெறுவதை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் உறுதிச் செய்கிறது என்று டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

டெலிக்கோம் மலேசியா செயல்படுத்தும் எம்எஸ்ஏபி போன்ற வழிமுறைகள் தங்களிடம் இருப்பதாகக் குறிப்பிட்ட டத்தோ பாஃமி, தொடர்புத்துறை தொடர்பான சேவைகள் எப்போதும் போட்டித்தன்மையுடன் இருப்பது எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யப்படும் என்றார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை