நெகிரி செம்பிலான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ம.இ.கா. விற்கு இடம் தரப்படாமல் போகுமானால், அதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று மாநில தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ எல். மாணிக்கம் தெரிவித்தார்.
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சி என்ற முறையில், ம.இ.கா விற்கு இடம் அளிக்கப்பட வேண்டும் என்பது தம்முடைய தனிப்பட்ட கருத்தாகும் என்று குறிப்பிட்ட ஜெராம் பாடாங் சட்ட மன்ற உறுப்பினருமான டத்தோ எல். மாணிக்கம் மேலும் விவரிக்க மறுத்துவிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


