Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலா பேருந்து ஓட்டுநர் கைது
தற்போதைய செய்திகள்

சுற்றுலா பேருந்து ஓட்டுநர் கைது

Share:

பினாங்கு,ஜூலை 20-

சுற்றுலா பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக தேசிய போதைப்பொருள் ஏஜென்சி மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் உட்கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் அலோர் ஸ்டார், Plaza Tol Hutan kampong- டோல் சாவடி அருகில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணை சோதனை நடவடிக்கையில் ல் அந்த சுற்றுலா பேருந்து ஓட்டநர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

பினாங்கை சேர்ந்த 46 வயதுடைய அந்த ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் இது தெரியவந்துள்ளதாக அந்த ஏஜென்சி தெரிவித்தது.

Related News

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்