Jul 30, 2026
Thisaigal NewsYouTube
வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை
தற்போதைய செய்திகள்

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

Share:

வேப் சிகரெட் பயன்பாட்டினால் ஏற்படும் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க ஆண்டுதோறும் தோராயமாக RM369 மில்லியன் செலவிடப்படுவதைத் தவிர்க்க, அதன் விற்பனையை முழுமையாகத் தடை செய்யும்படி அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கமான சிஏபி வலியுறுத்தியுள்ளது.

இந்தச் செலவுத் தொகை வேப் சிகரெட் மீதான உற்பத்தி வரி வருவாயை விட மிக அதிகம் என்றும், வேப் சிகரெட்டை முழுமையாகத் தடை செய்வதன் மூலம் நோய்களைத் தடுக்கலாம் என்றும் சிஏபி-இன் மூத்த கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார். மேலும், சிகிச்சைக்கான செலவை புகைபிடிக்காதவர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோரே தாங்க வேண்டியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இளைய சமுதாயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுகாதார அமைச்சு உடனடியாக Vape சிகரெட் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு