Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கருத்துரைக்க மறுத்து விட்டார் ஃபதில்லா யூசுப்
தற்போதைய செய்திகள்

கருத்துரைக்க மறுத்து விட்டார் ஃபதில்லா யூசுப்

Share:

கோலாலம்பூர், ஜூலை 02-

அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மானியத்தை கூட்டரசு அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்று கோரி, 200 கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டத்தை முன்னெடுத்த மூவார் எம்.பி. சையது சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் - னின் போராட்டத்தை தொடர்ந்து அந்த மானிய ஒதுக்கீடு தொடர்பில் துணைப்பிரதமர் கருத்துரைக்க மறுத்து விட்டார் ஃபதில்லா யூசுப் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

இது குறித்து செய்தியாளர்கள் இன்று வினவியபோது, தாம் முதலில் ஓடி முடிக்கும் வரை சற்று காத்திருங்கள் என்று சிரிந்தப்படி ஃபதில்லா யூசுப் கிண்டல் அடித்தார்.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு 40 லட்சம் வெள்ளி வீதம் 5 ஆண்டுகளுக்கு 2 கோடி வெள்ளி மானியம் ஒதுக்கப்படுவதைப் போல எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த வெள்ளிக்கிழமை மூவாரில் தமது நெடுந்தூரத்தை தொடங்கிய சையது சாதிக், நான்கு நாட்களுக்கு பிறகு இன்று திங்கட்கிழமை, நாடாளுமன்ற கட்டடத்தில் வெற்றிகரமாக முடித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்