Jan 19, 2026
Thisaigal NewsYouTube
ஹரிராயா பெருநாளை முன்னிட்டு மேலும் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை
தற்போதைய செய்திகள்

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு மேலும் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை

Share:

வரும் ஹரிராயா பெருநாளை முன்னிட்டு மேலும் கூடுதலாக ஒரு நாள் விடுறையை வழங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்திருப்பது, தனியார் துறைக்கும் பொருந்தும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

தனியார் துறைக்கான இந்தக் கூடுதல் விடுமுறை சம்பளத்துடன் கூடிய விடுமுறையாகும் என்று மனிதவள அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News