Oct 19, 2026
Thisaigal NewsYouTube

100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான எட்டு சிறைகளுக்குப் பதிலாக, கட்டம் கட்டமாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்குச் சிறைத்துறை திட்டமிட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான எட்டு சிறைகளுக்குப் பதிலாக, கட்டம் கட்டமாக புதிய கட்டிடங்கள் கட்டுவதற்குச் சிறைத்துறை திட்டமிட்டுள்ளது

நிபோங் தெபால், ஆகஸ்ட் 21-


பொருத்தமற்ற கழிவறை ‘பக்கெட் சிஸ்டத்தை’ மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று அதன் சிறைச்சாலை கொள்கைப் பிரிவு மூத்த இயக்குநர் அஜிடின் சலே கூறினார


பினாங்கு சிறைச்சாலை மிகப் பழமையானது என்றும், அதைத் தொடர்ந்து தைப்பிங், பத்து காஜா, மூவார், அலோர் ஸ்டார் மற்றும் சிரம்பான் சிறைச்சாலைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காலாவதியான இத்தகைய வசதியை புதியதாக மாற்றுவதற்கு சிறைச்சாலைத்துறை செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். இந்தப் பிரச்சினை தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றிடமிருந்து அடிக்கடி புகார்களைப் பெறுவதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →