Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

Share:

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அவற்றின் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97, டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு முறையே 2 வெள்ளி 05 காசுக்கும், பெட்ரோல் ரோன் 97, 3 வெள்ளி 47 காசுக்கும், டீசல் 2 வெள்ளி 15 காசுக்கும் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்