Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்
தற்போதைய செய்திகள்

கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்

Share:

சுங்கை சிப்புட் , அக்டோபர் 02-

கார் ஒன்று சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள கால்வாயில் தடம்புரண்டதில் கணவன், மனைவி உயிர்த்தப்பினர்.

இச்சம்பவம் இன்று காலை 7.55 மணியளவில் சுங்கை சிபுட், லிம் கார்டன் -னில் நிகழ்ந்தது. இதில் 70 வயது மதிக்கத்தக்க தம்பதியர் காயமின்றி உயர்தப்பியதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

அத்தம்பதியர், Proton Wira – காரில் பயணித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தாக தெரிவிக்கப்பட்டது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி