Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சனூசியை தோற்கடிக்கும் ஆற்றலை பிகேஆர் கொண்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சனூசியை தோற்கடிக்கும் ஆற்றலை பிகேஆர் கொண்டுள்ளது

Share:

வரும் கெடா மாநில சட்டமன்றத் தேர்தலில் மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூரை தோற்கடிக்கும் வலிமையை பிகேஆர் கட்சி கொண்டு இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கெடா மந்திரி புசார் சனூசின் தோற்றம் மற்றும் அவரின் நடத்தை ஒரு பாஸ் கட்சியின் தலைவர் போல் அல்ல. அவரின் இந்த பலவீனமே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவரை தோற்கடிப்பதற்கு பிகேஆர் கட்சியின் முக்கிய பலமாக இருக்கும் என்று உள்துறை அமைச்சருமான சைபுடீன் குறிப்பிட்டார்.

Related News