தற்போது பெய்து வரும் அடை மழையில் நான்கு மாநிலங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுதற்கான சாத்தியம் இருப்பதாக வடிக்கால், நீர்பாசன இலாகா எச்சரித்துள்ளது.
கெடா, சிலாஙகூர், சபா மற்றும் சரவா ஆகியவை அந்த நான்கு மாநிலங்களாகும் என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








