Jul 29, 2026
Thisaigal NewsYouTube
4 வீடுகள் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

4 வீடுகள் தீயில் அழிந்தன

Share:

ஜார்ஜ் டவுன், ஜூலை 6-

பினாங்கு, ஜெலுடோங், ஜாலான் புக்கிட் டம்பார் என்ற இடத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் 4 வீடுகள் அழிந்தன. அதிகாலை 4.15 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த லேபு பாண்தாய் மற்றும் பாயா தெருபோங் ஆகிய நிலையங்களை சேர்ந்த வீரர்கள், கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைப்பதில் சுமார் ஒரு மணி போராட்டத்திற்கு பிறகு ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

தீ அருகில் உள்ள மற்ற வீடுகளில் பரவாமல் முழுமையாக தடுக்கப்பட்டது.. .

இதில் உயிருடன் சேதம் இல்லை என்ற போதிலும் அனைத்து வீடுகளும் 90 விழுக்காடு அழிந்ததாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்