Oct 10, 2026
Thisaigal NewsYouTube

வரி குறித்து விவாதிக்க தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் அமெரிக்காவிற்குப் பயணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வரி குறித்து விவாதிக்க தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ்  அமெரிக்காவிற்குப் பயணம்

அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து வரி தொடர்பில் விவாதிப்பதற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் வரும் ஜுன் 18 ஆம் தேதி அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

மலேசியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைப்பது தொடர்பில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவினருடன் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தமக்கு தெரிவிக்கப்பட்டதாக தெங்கு ஸாஃப்ருல் குறிப்பிட்டார்.

அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்கா மற்றும் மலேசிய வர்த்தக தொழில் சபையினரையும் தெங்கு ஸாஃப்ருல் சந்திக்கவிருக்கிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு