Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஓப் லஞ்சார் நடவடிக்கை தொடங்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஓப் லஞ்சார் நடவடிக்கை தொடங்கப்பட்டது

கோலாலம்பூர், டிச. 23-

நாளை மறுநாள் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் 2025 புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டு சாலைகளில் வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வற்கு அரச மலேசிய போலீஸ் படை இன்று திங்கட்கிழமை ஓப் லஞ்சார் நடிவடிக்கையை தொடங்கியுள்ளது.

வரும் ஜனவரி 2 ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த ஓப் லஞ்சார் நடவடிக்கையானது, நாடு முழுவதும் சாலைகளில் வாகனப்போக்குவரத்து நெரிசலை குறைக்க வல்லதாகும்.

அத்துடன் வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியதாகும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்