Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கடல் நீர் வடிந்தது ; 567 பயணிகள் சிக்கினர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடல் நீர் வடிந்தது ; 567 பயணிகள் சிக்கினர்

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 17-

லங்காவியை நோக்கி புறப்பட ஆயுத்தமான feri- ஒன்று , தி டீரென கடல் நீர் உள்வாங்கியதால் சேற்று, மணலில் சிக்கி , 567 பயணிகள் ,பெரும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக konsortium ferry line ventures sdn bhd நிறுவனம் தெரிவித்தது .

கடல் நீர் மபெருக்கெடுப்பிற்கு பின்னரே அந்த feri- லங்காவியை நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →