Sep 25, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ-வில் 6 ஜிப்பான் குரங்குகளை உயிருடன் விமானத்தில் கடத்த முயன்ற நபர் கைது
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ-வில் 6 ஜிப்பான் குரங்குகளை உயிருடன் விமானத்தில் கடத்த முயன்ற நபர் கைது

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1-ல், ஆறு கிப்பொன் வகை குரங்குகளை உயிருடன் கடத்த முயன்ற சம்பவம் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

சிறிய கூண்டுகளில் அடைத்து, ஒரு பயணப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த அரிய விலங்குகள், வழக்கமான பயணப் பெட்டிகள் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக கேஎல்ஐஏ-வின் அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது, விமானப் பாதுகாப்பு சோதனை அதிகாரிகள் ஸ்கேனர் மூலம் சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமான படம் பதிவானதைத் தொடர்ந்து இந்த கடத்தல் முயற்சி தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, வனவிலங்குகள் மற்றும் தேசியப் பூங்கா துறையான பெர்ஹிலிதான் மற்றும் விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

சம்பந்தப்பட்ட பயணியை அடையாளம் கண்டு, விமானம் புறப்படுவதற்கு முன்பே கடத்தல் முயற்சி தடுக்கப்பட்டதாக கேஎல்ஐஏ தெரிவித்துள்ளது.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்