Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

Share:

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அவற்றின் விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு முறையே 2 வெள்ளி 05 காசுக்கும், 3 வெள்ளி 47 காசுக்கும், 2 வெள்ளி 15 காசுக்கும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி