Oct 14, 2026
Thisaigal NewsYouTube

மரம் விழுந்த சம்பவத்தில் 9 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், பிப்.24-

கோலாலம்பூர், வங்சா மாஜூ செக்‌ஷன் 2, புளோக் G9 வீடமைப்புப்பகுதியில் மரம் ஒன்று விழுந்ததில் 9 கார்கள் மற்றும் 8 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

இச்சம்பவம் குறித்து நேற்றிரவு மணி 11.43 அளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகக் கோலாலம்பூர் பொது தற்காப்புத்துறையின் அதிகாரி அகமட் ஜூனைடி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த பொது தற்காப்புத் துறையின் உறுப்பினர்கள், வாகனங்களின் மீது விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு