May 2, 2026
Thisaigal NewsYouTube
புதிய புக்கிட் பெராபிட் எல்லை வளாகம்: சாத்தியக்கூறு ஆய்வு மட்டத்தில் திட்டம்
தற்போதைய செய்திகள்

புதிய புக்கிட் பெராபிட் எல்லை வளாகம்: சாத்தியக்கூறு ஆய்வு மட்டத்தில் திட்டம்

Share:

பெங்காலான் உலு, ஏப்ரல்.11-

மலேசியா - தாய்லாந்து எல்லையில் உள்ள புக்கிட் பெராபிட் குடிநுழைவு, சுங்கம், பாதுகாப்பு வளாகத்தை நவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டுவதற்கான திட்டம் தற்போது சாத்தியக்கூறு ஆய்வு மட்டத்தில் இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். இதற்காக 2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆய்வு முடிந்தவுடன் புதிய வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் எனவும், இது பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு எல்லைப் பாதுகாப்பையும் பலப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் 122 எல்லை நுழைவு வாயில்களின் பாதுகாப்பையும் சீரமைக்கும் நோக்கில், இந்த வளாகத்தின் செயல்பாடுகளைப் படிப்படியாக AKPS எனப்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் கீழ் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Related News

2030-குள் குறைந்த பட்ச மாத ஊதியம் 3000 ரிங்கிட்டாக உயர்த்த இலக்கு - அமைச்சர் ரமணன் அறிவிப்பு

2030-குள் குறைந்த பட்ச மாத ஊதியம் 3000 ரிங்கிட்டாக உயர்த்த இலக்கு - அமைச்சர் ரமணன் அறிவிப்பு

எல்லை தாண்டும் மலேசியத் தொழிலாளர்களுக்கு PERKESO காப்பீடு - அன்வார் அறிவிப்பு

எல்லை தாண்டும் மலேசியத் தொழிலாளர்களுக்கு PERKESO காப்பீடு - அன்வார் அறிவிப்பு

அடுத்தாண்டு சித்திரா பௌணர்மி திருவிழாவில் தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணும் - டத்தோ சிவநேசன் தகவல்

அடுத்தாண்டு சித்திரா பௌணர்மி திருவிழாவில் தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணும் - டத்தோ சிவநேசன் தகவல்

தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

தெலுக் இந்தான் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

வேலை இழக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக 710 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் - அன்வார் அறிவிப்பு

வேலை இழக்கும் தொழிலாளர்களின் நலனுக்காக 710 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் - அன்வார் அறிவிப்பு

கோத்தா பாருவில் 61 குத்துக் காயங்களுடன் பெண் சடலம்: 4 பேருக்கு நீதிமன்றக் காவல்

கோத்தா பாருவில் 61 குத்துக் காயங்களுடன் பெண் சடலம்: 4 பேருக்கு நீதிமன்றக் காவல்