Jun 29, 2026
Thisaigal NewsYouTube
விமானப் பயணிகள் நலன்: விமான நிறுவனங்களுக்கு மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

விமானப் பயணிகள் நலன்: விமான நிறுவனங்களுக்கு மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தல்

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

மேற்காசிய நாடுகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் ஏற்படும் விமானத் தாமதங்கள் அல்லது ரத்துகள் குறித்து பயணிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்குமாறு விமான நிறுவனங்களை மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் - CAAM கேட்டுக் கொண்டுள்ளது. மலேசிய விமானப் போக்குவரத்து பயனீட்டாளர் பாதுகாப்பு விதியின்படி, பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான உதவிகளையும் முறையான வழிகாட்டுதல்களையும் வழங்குவதை நிறுவனங்கள் உறுதிச் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் பயண விவரங்களைத் துல்லியமாகப் புதுப்பித்துக் கொள்ளுமாறும், ஏதேனும் புகார்கள் இருப்பின் முதலில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடமும், பின்னர் தீர்வு கிடைக்காவிடில் ஆணையத்திடமும் முறையிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு