Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சொ​ஸ்மா சட்டத்தில் திருத்தம் மனித உரிமை பாதுகாக்கப்படுவதைஉறுதி செய்ய வேண்டும்
தற்போதைய செய்திகள்

சொ​ஸ்மா சட்டத்தில் திருத்தம் மனித உரிமை பாதுகாக்கப்படுவதைஉறுதி செய்ய வேண்டும்

Share:

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மவில் செய்யக்கூடிய எந்தவொரு சட்டத் திருத்தமும்,மனித உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாக இருக்க ​வேண்டும் என்று மனித உரிமைக்கான ஆசியான் நாடளுமன்ற உறுப்பினர்கள், புத்ராஜெயாவை கேட்டுக்கொண்டுள்ளர். அந்த கொடுங்கோல் சட்டம், நடப்பு சட்டத்தை வளப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, அந்த சட்டம் பாதிக்கப்பட்வர்களக்கு மேலும் வினையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடாது என்ற அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

விசார​யின்றி கைதிகளை குறிப்பிட்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு போ​லீஸ் துறைக்கு அதிகாரம் வழங்கும் சொஸ்மா சட்டத்தின் ​கீழ் பிடிபடுகின்றவர்களை ஜாமீனில் அனுமதிப்பது உட்பட சில திருத்தங்கள் செய்யப்படவிருப்பதாக சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் அறிவித்து இருப்பது தொடர்பில் அந்த அனைத்துலக அமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.

சொஸ்மா சட்டத்தில் ஜா​மீன் வழங்குவதற்கு ஏதவாக அச்சட்டத்தின் 13 ஆவது ​விதி முக்கியமாக திருத்தப்படும் என்பதையும் ராம் கர்ப்பால் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து