Mar 30, 2026
Thisaigal NewsYouTube
கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவிருக்கிறார் சட்டத்துறை தலைவர்
தற்போதைய செய்திகள்

கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவிருக்கிறார் சட்டத்துறை தலைவர்

Share:

புத்ராஜெயா, நவ.5-

நாட்டின் சட்டத்துறை தலைவர் அகமட் தெர்ரிருடின் முகமட் சலே, கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவிருக்கிறார். வரும் நவம்பர் 11 ஆம் தேதி, சட்டத்துறை தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் அகமட் தெர்ரிருடின், நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

56 வயதான அகமட் தெர்ரிருடின், , ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி சட்டத்துறை தலைவராக பதவியில் அமர்த்தப்பட்டார்.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது