May 27, 2026
Thisaigal NewsYouTube
சாலையை தூய்மைப்படுத்தும் பணி இன்று முடிவுற்றது
தற்போதைய செய்திகள்

சாலையை தூய்மைப்படுத்தும் பணி இன்று முடிவுற்றது

Share:

கோலாலம்பூர், டிச. 26-

காராக் – கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் செம்பனை எண்ணெய்யை ஏற்றிவந்த கொள்கலன் லோரி ஒன்று தடம்புரண்டு, விபத்துக்குள்ளான சம்பவத்தில் சாலையில் கசிந்த எண்ணெய்யை அகற்றி, சுத்தம் செய்யும் பணி இன்று மாலையில் நிறைவுப்பெற்றதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

சாலையில் மிகத் தடிப்பாக உறைந்து கிடந்த செம்பனை எண்ணெய்யை அகற்றும் பணி, சிலாங்கூர் நீர் வாரியமான ஆயர் சிலாங்கூர் மற்றும் இண்டா வாட்டர் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எண்ணெய்யை உறிஞ்சு எடுப்பதற்கு இண்டா வாட்டர் நிறுவனத்தின் நான்கு லோரிகள் பயன்படுத்தப்பட்டதையும், கிட்டத்தட்ட 20 டன் எண்ணெய் அகற்றப்பட்டதையும் அவர் விளக்கினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு