May 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்
தற்போதைய செய்திகள்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

Share:

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடனான வர்த்தகம் மற்றும் வியூகப்பூர்வ உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், மலேசியப் பயணிகளுக்கான விசா நிபந்தனைகளைக் கனடா இன்று முதல் தளர்த்தியுள்ளது.

புதிய கொள்கையின்படி, தகுதியுடைய மலேசியர்கள் பாரம்பரிய விசாவுக்குப் பதிலாக, ‘மின்னணு பயண அனுமதியான’ இடிஏ எனப்படும் ஆன்லைன் விசாவுக்கு விண்ணப்பித்துக் வான்வழியாகக் கனடா செல்லலாம்.

கடந்த 10 ஆண்டுகளில் கனடா விசா பெற்றிருந்தவர்கள் அல்லது தற்போது செல்லுபடியாகும் அமெரிக்க விசா வைத்திருக்கும் மலேசியர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர். இந்த எளிய ஆன்லைன் முறை இன்று காலை முதலே அமலுக்கு வந்துள்ளதாகக் கனடா அரசு தெரிவித்துள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

அனைத்துலக வேட்டையில் சிக்கிய 'கெங் ரமேஷ்' தலைவன் இந்தியாவில் அதிரடி கைது