நிலவி வரும் வெப்ப உஷ்ணநிலை அதிகரிப்பின் காரணாமாக மாணாவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு விளையாட்டு உடையுடன் வரலாம் என மலேசிய கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் பள்ளி உடையில் வரும் பொழுது அவர்கள் கழுத்தில் கழுத்து பட்டை அணிவதால் அது மாணவர்களின் உடலின் வெப்பத்தை அதிகரிக்க செய்யும் வகையில் செய்கின்றது. எனவே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, மாணவர்களும் ஆசிரியர்களும் தி சட்டை மற்றும் விளையாட்டு கால்சட்டை அணிந்துக் கொண்டு பள்ளிக்கு வர கல்வி அமைச்சு அனுமத்திதுள்ளதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








