Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஏழு பேரிடம் போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

ஏழு பேரிடம் போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்

Share:

Kajang - கில் உள்ள ஒரு பேரங்காடியில் 3.2 மில்லியன் வெள்ளி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, விசாரணைக்கு உதவும் வகையில் 7 பேரிடம் போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

அந்த கொள்ளை சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று Selangor போலீஸ் தலைவர் Datuk Hussein Omar Khan கூறினார்.

கடந்த ஜூன் 17 ஆம் தேதி மாலை 3.15 மணியளவில் சம்பந்தப்பட்ட பேரங்காடியின் நகைக்கடை ஒன்றில் நான்கு முகமூடி திருடர்கள் நுழைந்து சுத்தியலை பயன்படுத்தி கண்ணாடிகளை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக Hussein Omar தெரிவித்தார்.

சந்தேகிக்கும் அந்த முகமூடி கொள்ளையர்கள் கைத்துப்பாக்கிகளையும் rifle barrel துப்பாக்கிகளுடனும் சம்பந்தப்பட்ட நகைக்கடையினுள் நுழைந்திருப்பது CCTV கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தாக அவர் விவரித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்