Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சர்ச்சையை தீர்த்துக்கொள்ள மலேசியா – சீனா இணக்கம்
தற்போதைய செய்திகள்

சர்ச்சையை தீர்த்துக்கொள்ள மலேசியா – சீனா இணக்கம்

Share:

தென் சீனா கடல் தொடர்பாக மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் நீடித்து வரும் சர்ச்சையை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்வதற்கு இரு நாடுகளும் இன்று இணக்கம் கண்டுள்ளன.

ஐ.நா.வின் 1982 ஆம் ஆண்டு மாநாட்டு ஒப்பந்தம் உட்பட உலகளாவிய நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக சட்டத்திற்கு ஏற்ப பேச்சுவார்த்தையின் மூலம் இந்த சர்ச்சையை தீர்த்துக்கொள்தற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

தென்சீனா கடல் தொடர்பில் கடல்சார் சர்ச்சையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பது மூலம் அந்த கடல் பிரதேசத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை உறுதி செய்யப்படும் என்று மலேசியாவும், சீனாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்