Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சொக்சோ பாதுகாவலர் பணியிடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

சொக்சோ பாதுகாவலர் பணியிடை நீக்கம்

Share:

பினாங்கு மாநிலத்தில் உள்ள சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் அலுவலகத்திற்கு குட்டைப் பாவடை அணிந்த நிலையில் வந்திருந்த பெண் ஒருவரை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய ரேலா பாதுகாவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சொக்சோ அலுவலகத்திற்கு வருகின்றவர்கள், எத்தகைய ஆடை நெறிமுறைகளை கொண்டு இருக்க வேண்டும் என்று எந்தவொரு வழிகாட்டலும் வெளியிடப்படாத நிலையில் அதிகார வரம்பை மீறிய நிலையில் செயல்பட்ட அந்த பாதுகாவலர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொக்சோவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ முகமட் அஸாம் தெரிவித்துள்ளார்.

Related News