Nov 18, 2026
Thisaigal NewsYouTube

தீவிரவாதச் சிந்தனைகள் அதிகரிக்கும் சூழலில், நாடாளுமன்றத்தில் சபா, சரவாக் மாநிலங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் அவசியம் – முஸ்தாபா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீவிரவாதச் சிந்தனைகள் அதிகரிக்கும் சூழலில், நாடாளுமன்றத்தில் சபா, சரவாக் மாநிலங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் அவசியம் – முஸ்தாபா

நாடாளுமன்றத்தில் சபா, சரவாக் மாநிலங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் ஒதுக்கப்படுவது, இரு மாநில மக்களின் குரல்களும் தொடர்ந்து ஒலிப்பதை உறுதிப்படுத்த அவசியம் என பிரதமர் துறை அமைச்சர் முஸ்தாபா சக்மூட் தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் பேசிய அவர், தீவிரவாதச் சிந்தனைகள் தொடர்ந்து அதிகரித்தால், எதிர்காலத்தில் போர்னியோ மக்களின் உரிமைகளும் கருத்துகளும் புறக்கணிக்கப்படலாம் எனக் கவலை தெரிவித்தார்.

தற்போது 222 நாடாளுமன்ற இடங்களில் சபா மற்றும் சரவாக் மாநிலங்கள் இணைந்து 56 இடங்களை மட்டுமே கொண்டுள்ளன. இது மொத்த இடங்களில் சுமார் 25 விழுக்காடாகும்.

எனவே, மலேசியா ஒப்பந்தம் 1963-க்கு ஏற்ப இரு மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நேபாளப் பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம் –பாதிக்கப்பட்ட  குடும்பங்கள் அரசாங்கத்திடம் அவசரக் கோரிக்கை

நேபாளப் பேரிடரில் 54 மலேசியர்கள் மாயம் –பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசாங்கத்திடம் அவசரக் கோரிக்கை

கடன் மோசடி மிரட்டல் – நிர்வாணக் காணொளி பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்

கடன் மோசடி மிரட்டல் – நிர்வாணக் காணொளி பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பெண்

வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் – கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் – கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

தரவு மையங்களின் அதிவேக வளர்ச்சி – நாட்டின் மின்சார விநியோகம் பாதிக்கப்படலாம் -இயோ பீ யின் கவலை

தரவு மையங்களின் அதிவேக வளர்ச்சி – நாட்டின் மின்சார விநியோகம் பாதிக்கப்படலாம் -இயோ பீ யின் கவலை

12 வயது மகனை டோல் சாவடி அருகே கைவிட்ட தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

12 வயது மகனை டோல் சாவடி அருகே கைவிட்ட தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

நஜிப் ரசாக்கின் மன்னிப்பு உத்தரவில் கையெழுத்திடத் தயங்கிய ஹன்னா இயோ

நஜிப் ரசாக்கின் மன்னிப்பு உத்தரவில் கையெழுத்திடத் தயங்கிய ஹன்னா இயோ