Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பாட்டியும் பேத்தியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

பாட்டியும் பேத்தியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

Share:

Kuala Kubu Bharu, Bukit Buluh Telur - ரில் கடந்த சில நாட்களாக காணாமல் போய் தேடப்பட்டு வந்த ஒரு பாட்டியும் அவரின் பேத்தியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இன்று காலை மணி 9.30 மணியளவில் பாதிக்கப்பட்ட 62 வயது மூதாட்டியும் அவரின் 12 வயது பேத்தியையும் தீயணைப்பு, மீட்புப் படையினரால் கண்டறியப்பட்டதாக Selangor, மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட உறவினர்களின் தகவல் அடிப்படையில், அவ்விருவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக Ahmad Mukhlis அறிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு