Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வாகனமோட்டி, ஐஸ் லோரியில் மோதி மரணம்
தற்போதைய செய்திகள்

வாகனமோட்டி, ஐஸ் லோரியில் மோதி மரணம்

Share:

வாகனமோட்டி ஒருவர், ஐஸ் லோரியில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.50 மணியளவில் ஜோகூர், ஜாலான் மெர்சிங் – குளுவாங் சாலையின் பத்து தீகா கேம் அருகில் நிகழ்ந்தது. காரில் பயணம் செய்த 51 வயது நபர், காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணமுற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

சின்னாபின்னமான காரிலிருந்து அந்த ஆடவரின் உடலை மீட்பதற்கு தீணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!