முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் சிறைக்கு சென்று ஓராண்டு ஆன போதிலும் அவரின் விடுதலைக்காக தாம் தொடர்ந்து போராடப் போவதாக அவரின் மகள் நூர்யானா நஜ்வா இன்று உறுதி பூண்டுள்ளார்.
கடந்த ஓராண்டு காலமாக பெரும் துன்பத்தை மனதில் சுமந்து நிற்பதாக கூறும் நூர்யானா, தமது தந்தையின் விடுதலைக்காக தொடர்நது சட்டடப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


