Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மாதுவின் மேல்முறையீட்டு மனுவை அப்பீல் ​நீதிமன்றம் நிராகரித்தது
தற்போதைய செய்திகள்

மாதுவின் மேல்முறையீட்டு மனுவை அப்பீல் ​நீதிமன்றம் நிராகரித்தது

Share:

இஸ்லாத்திலிருந்து ​வெளியேறுவதற்கு தாம் மேற்கொண்டுள்ள சட்டப் போராட்டதை ​சீராய்வு செய்யுமாறு மாது ஒருவர் செய்து கொண்ட விண்ணப்பத்தை புத்ராஜெயா அப்பீல் ​நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அந்த மனுவை ​சீராய்வு செய்வதற்கான அதிகாரத்தை சிவில் ​நீதிமன்றம் கொண்டிருக்கவில்லை என்றும்,அதற்கான அதிகாரத்தை ஷரியா நீதிமன்றம் கொண்டுள்ளது என்றும் கூறி, அந்த மாதுவின் விண்ணப்பத்தை அப்பீல் ​நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இஸ்லாம் மதத்தின் சட்ட அம்சங்கள் தொடர்புடைய அனைத்து விவகாரங்களையும் கையாளும் அதிகாரம் ஷரியா ​நீதிமன்ற்தின் ​கீழ் உள்ளதாக ​மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அஸிஸா நவாவி தமது ​தீர்ப்பில் தெரிவித்தார். முஸ்லிம் தந்தைக்கு பிறந்தாலும், தாம் சொந்த மதத்தை தேர்வு செய்து கொள்வதற்க தமது தாயார் அனுமதி தந்து இருப்பதால், இஸ்லாம் சமயத்திலிருந்து வெளியேறப் போவதாக சம்பந்தப்பட்ட மாது கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது