Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சந்தேகப் பேர்வழியின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

சந்தேகப் பேர்வழியின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும்

Share:

தஞ்சோங் மாலிம், ஜூலை 18-

தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி நூர் ஃபர்ஹானா கார்த்தினி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரின் காதலன் என்று நம்பப்படும் ஒரு போலீஸ்காரருக்கு எதிரான தடுப்புக்காவலை போலீசார் நீட்டிக்கவிருக்கின்றனர்.

பேரா, சிலீம் ரீவர் போலீஸ் நிலையத்தின் பணியாற்றி வந்தரான 26 வயது அந்த போலீஸ்காரின் தடுப்புக்காவல் அடுத்த வாரம் திங்கட்கிழமையுடன் முடிவடையவிருக்கிறது.

இக்கொலை தொடர்பில் நிறைய சாட்சிப்பொருட்களை திரட்ட வேண்டியுள்ளன. விசாரணைக்கு ஏதுவாக அந்நபருரின் தடுப்புக்காவலை நீட்டிப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெறுவர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் தெரிவித்தார்.

சராவாக், மீரியைச் சேர்ந்தவரான 25 வயதுடைய அந்த மாணவியின் உடல், கடந்த திங்கட்கிழமை உலு சிலாங்கூர், உலு பெர்ணம், ஸ்ரீ கிளெடாங் -கில் ஒரு செம்பனைத் தோட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு