Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது

Share:

12 வயதுடைய தமது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஆடவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை அப்பீல் நீதிமன்றம் 10 ஆண்டுகளாக உறுதிசெய்தது.

ஏற்கனவே செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறைத் தண்டனையையே உறுதிசெய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி வஸர் ஆலம் மைதீன் மீரா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

40 வயதுடைய அந்த நபருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த 10 சிறைத் தண்டனை சரியான தீர்ப்பாகும். அதனை உயர் நீதிமன்றம் 7 ஆண்டுகளாக குறைக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி வஸர் ஆலம் மைதீன் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

Related News