Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மாணவனின் பகடிவதை விசாரணை விரைவில் முடிவடையும்
தற்போதைய செய்திகள்

மாணவனின் பகடிவதை விசாரணை விரைவில் முடிவடையும்

Share:

கோலாலம்பூர், ஜன - 8

தங்கும் வசதி கொண்ட பள்ளியில் பகடிவதை காரணமாக மாணவர் ஒருவர் பள்ளி விடுதியிலிருந்து தப்பி சென்ற சம்பவ தொடர்பான விசாரணை விரைவில் போலீஸ் முடிவடையவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரையில் பகடிவதையால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களை உட்பட 35 நபர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் காவல்துறை அதிகாரி டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் கூறினார்.

விசாரணையில் அம்மாணவருடைய பெற்றோரின் கருத்துக்கள் எதுவும் புறக்கணிக்கப்படவில்லை என்று அல்லவுடீன் விவரித்தார்.

இவ்வாரம் போலீஸ் விசாரணை ஆவணங்களை துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுவதற்கும் முன் இன்னும் சில நபர்களிடமிருந்து வாக்குமூலம் பெறவுள்ளதாக அல்லவுடீன் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்