Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ கதவுகள் மீண்டும் திறக்கப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

அம்னோ கதவுகள் மீண்டும் திறக்கப்படுகின்றன

Share:

நிபோங் தேபால், ஜூலை 03-

அம்னோ தனது முன்னாள் உறுப்பினர்களுக்கு மீண்டும் கதவுகளை திறந்துள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் உச்சமன்ற உறுப்பினரும், முன்னாள் பொருளாதார விவகாரப்பிரிவு அமைச்சருமான முஸ்தபா முகமது உட்பட முன்னாள் உறுப்பினர்கள் அனைவருக்கும் அம்னோ தனது கதவை திறந்துள்ளதாக துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு மீண்டும் தாய் கட்சியில் இணையவிருக்கின்றவர்களை ஏற்றுக்கொள்வதற்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் மற்றும் கட்சியின் அரசியல் பிரிவு உரிய அனுமதியை வழங்கும் பட்சத்தில் அவர்களை கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்