Aug 6, 2026
Thisaigal NewsYouTube
காரினால் மோதப்பட்ட ஆடவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

காரினால் மோதப்பட்ட ஆடவர் உயிரிழந்தார்

Share:

டிச. 30-

காரினால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், காரின் அடியில் சிக்கி பரிதாபமாக மாண்டார். இத்துயரச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சுங்கை பீசி டோல் சாவடிக்கு அருகில் நிகழ்ந்தது.

33 வயதுடைய அந்த மோட்டார் சைக்கிளோட்டி தலையில் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் Mukhlis Mukhtar தெரிவித்தார்.

காரின் அடியில் சிக்கிய நபரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் உதவியை போலீசார் நாடியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது