இன்று சித்திரை புத்தாண்டை வரவேற்கும் தமிழர்களுக்கும், வைசாகி புத்தாண்டை கொண்டாடும் சீக்கியர்களுக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பிறந்துள்ள புதிய ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் ஏற்படுத்து அதே வேளையில், குடும்ப உறவை வலுப்படுத்திக்கொள்மாறு பிரதமர் தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கேட்டுகொண்டார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


