Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மனைவியை கொலை செய்த ஆடவர் சரண்
தற்போதைய செய்திகள்

மனைவியை கொலை செய்த ஆடவர் சரண்

Share:

பேரா, பத்து காஜாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தனது மனைவியை கொலை செய்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் இன்று பிற்பகலில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.

இக்கொலை தொடர்பில் இன்று பிற்பகல் 2 மணியளவில் கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து 36 வயதுடைய அந்த நபர், அக்கொலையை தாமே செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, போலீசாரிடம் சரண் அடைந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த கொடூர செயலுக்கு அந்த ஆடவர் பயன்படுத்திய கத்தி ஒன்றையும் போலீசார் மீட்டுள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் நீடித்து வந்த குடும்பப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இருவரும் விவகாரத்து செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அந்த ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்தப் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்ப்படுகிறது.

இக்கொலை தொடர்பில் கருத்துரைத்த பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன், இச்சம்பவத்திற்கு பின்னர் சம்பந்தப்பட்ட நபரே போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக வந்து, கொலை குறித்து தகவல் அளித்தாக குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்